தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட எவருக்கும் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என தாம் முன்னதாக கூறிய விடயத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும் கூறினார்.
Post a Comment