இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மரணம்.

ADMIN
0

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மரணமடைந்தார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.p

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top