Top News

UNP யின் புத்தளம் தொகுதி அமைப்பாளர், நஸ்மி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்


ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று -29- உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று கொழும்பில் சந்தித்த அவர், தனது ஆதரவினை தெரிவித்ததுடன், அக்கட்சியின் அங்கத்துவப் படிவத்தையும் பெற்றுக்கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post