Top News

06 மணிநேரம் வாக்குமூலம் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ரணில்


அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார்.


சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு இன்று (04) காலை முன்னிலையாகியிருந்தார்.


இந்த நிலையில், ஆணைக்குழுவில் 06 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post