Top News

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும் - சட்டமா அதிபர்


20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post