அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது கமரா அவர்கள் பக்கம் திருப்பப்படாமை ஏனென்று கபீர் ஹாசிம் எம் பி கேள்வியெழுப்பியதுடன் , இப்போதே 20 ஆவது திருத்தம் வந்துவிட்டதாவென கேள்வியெழுப்பினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
Post a Comment