உண்ணாவிரத போராட்டம் நடத்திய கஞ்சிபான இம்ரான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூஸ்ஸ சிறைச்சாலையில் 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய கஞ்சிபான இம்ரான் உடல்நல குறைவு காரணமாக பூஸ்ஸ கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment