Top News

மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம் : உள்ளே கதறும் குழந்தைகள் : மீட்பு பணி ஆரம்பம். -இலங்கை

கண்டி-புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடமொன்று மண் தாழிறக்கத்தால் மண்ணுக்குள் புதையுண்டதன் காரணமாக அதில் இருந்த மூவரில் ஒன்றரை மாத குழந்தை மாத்திரம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இருவரையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post