Top News

60 வயதுடைய ஒருவர் கொரேனா தொற்றினால் மரணம்.


இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பி சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.


Post a Comment

Previous Post Next Post