Top News

சிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்


-முஹம்மத் ரியான் சஹ்வி-

சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். 

அன்னாரின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு இழுபறி நிலையில் அவரை அடக்கம் செய்வதற்க்கான ஆயத்தங்களை புலஸ்திகம யுபத்திஸ்ஸ கழு காமுதுரு அவர்களின் தலமையில் புலஸ்திபுர பொலிஸ் அதிகாரி மற்றும் முபீன் பள்ளிவாயல் தலைவர் மற்றும் உருப்பினர்கள் மற்றும் ஐயப்புர பைசல் Star Hotel பூதவுடலை கொண்டு வருவதற்க்கான ஏற்ப்பாடுகளை செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தேவலகொடல்ல சகோதரர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஐயவிம கிராம உத்தியோகத்தர் அஸ்க்கான் உட்ப்பட ஐயப்புர முச்சக்கர வண்டி உருப்பினர்களும் கலந்து, கொண்டனர்.

இன பேதம் கடந்து மனித நேயம் காப்போம். ஒற்றுமையே எமது பலம். 


මනුෂ්‍යත්වය ආරක්ෂා කරමු 

අපේ සුන්ගා හි අයියපුර මුස්ලිම් ගම්මානයේ ජීවත් වූ බහුතර ජනවාර්ගික කණ්ඩායමට අයත් වයෝවෘද්ධ පුද්ගලයෙක් පොලොන්නරුව රෝහලේදී මිය ගියේය. ඔහුගේ මළ සිරුර භූමදාන කිරීම සඳහා අන්නාර්ව කඹ ඇදීමක වළලන්නට බුලස්තිපුර පොලිස් නිලධාරියා සහ මුබීන් මුස්ලිම් පල්ලියේ ප්‍රධානියා සහ සාමාජිකයින් සහ අයයපුර ෆයිසාල් ස්ටාර් හෝටල් කුටිය ගෙන ඒමට බුලස්තිගම යුපතිස්සා කළු කම්තුරුගේ නායකත්වය යටතේ සූදානම් වෙමින් සිටි බව සැලකිල්ලට ගත යුතුය.

දේවාලගොඩැල්ල සහෝදරයන්, පොලිස් නිලධාරීන් සහ අයියපුර ග්‍රාම නිලධාරි අස්කාන් ඇතුළු අය්‍යපුර ත්‍රිරෝද රථයේ සාමාජිකයින් ද සහභාගී වූහ.

ජාතිවාදය ජයගෙන මනුෂ්‍යත්වය ආරක්ෂා කරමු. සමගිය අපේ ශක්තියයි.

Post a Comment

Previous Post Next Post