திலீபன் நினைவு தினத்தை அனுஷ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் வட - கிழக்கின் முக்கிய நகரங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர்ப்பகுதியில் முழுமையாக முடங்கவில்லையாயினும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கையின் பின்னணியில் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment