Home மொஹமட் முஸம்மில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி ADMIN 0 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு சிங்கள ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. You Might Like
Post a Comment