கடந்த 31 ஆம் திகதி அபுதாபியில் உணவகமொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணிபுரிந்த இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment