Home ஹகீமிற்கு வெள்ளியன்று அழைப்பு..? ADMIN 0 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீமை எதிர்வரும் 04ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. You Might Like
Post a Comment