Top News

இன்னுமொரு ஜனாசா எரிக்கப்பட்டது.


அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12.09.2020 அன்று முஸ்லிம் ஒருவரின் ஜனாசா எரிக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாசா நலன்புரி அமைப்பைச் சேர்ந்த குசைன் போல்ட், மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் உறுதிப்படுத்தினார்கள்

அதேவேளை ஜனாசா எரியுட்டப்படுவதை தடுக்க, சில தரப்புக்கள் முயன்ற போதும், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாக தெரிய வருகிறது.

Post a Comment

Previous Post Next Post