மாடறுப்பை தடை செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னொடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் இந்த ஆர்ப்பாடம் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான அதேவேளை நடை பவனியாக லேக்ஹவுஸ் வரை சென்றது.
பிக்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட பேரணியில் கலந்து கொண்டனர்
Post a Comment