துணைப் பிரதமரின் நியமனம் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.
இதுவரை துணைப் பிரதமர் தொடர்பாக எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
சலக இனத்திற்கும் பொது நீதி சட்ட அமைப்பை உருவாக்குவேன் , நடைமுறைப்படுத்துவேன் என ஊடக சந்திப்பில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Post a Comment