பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினி என்பவரை நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
Post a Comment