அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

ADMIN
0

 அரச நிறுவனங்களில் நடைபெறும் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள் கிழமை மாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இணை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதுவரையில் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த சந்திப்பை எதிர்வரும் காலங்களில் திங்கள் கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top