Top News

மரண தண்டனை கைதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்


மரண தண்டனை கைதியாக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post