Top News

கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு உள்ளிட்ட சகல தரங்களினதும் கல்வி நடவடிக்கைககள் இன்று(08) முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன.

பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வழமையான நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post