Top News

ரவி – அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக குற்றப்பத்திரிகை


 முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு அணைக்குழுவினரால் இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post