உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

ADMIN
0

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top