சகல தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும்

ADMIN
0

இலங்கையின் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்கவில்லை என்றால் 15 தொடக்கம் 20 வருடங்களுக்குள் அனைத்துத் தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top