Breaking News மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

ADMIN
0

மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்த ரிட் மனுவினை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top