வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அர்ஐன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியால் இம்முறை மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Post a Comment