Top News

15 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 பேர் கைது


புத்தளம்-தங்கொடுவ-கொஸ்வத்த பகுதியில் 15 கோடிக்கும் அதிக பெறுமதியான 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

Previous Post Next Post