உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஏழாவது நாளாக இன்றும் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் சாட்சிப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment