புத்தளம் மாவட்டத்தின் சூழல் பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டுவரும் Clean Puttalam அமைப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று புத்தளத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது புத்தளம் மாவட்டசூழல் பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டுவரும் Clean Puttalam அமைப்பினரின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
Post a Comment