டென்மார்க்கில் பரவிவரும் B.1.428 ரக கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான 3 கொவிட் தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment