Home ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது ADMIN 0 வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். You Might Like
Post a Comment