முன்னாள் ஜனாதிபதியை குறிவைத்து பேராயர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட அறிக்கையாகத் தோன்றியது என்றும் அவர் மேலும் கூறினார்.
நாடு பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கும் நேரத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர்ச் கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய உடனே, பேராயர் இவ்வாறு கூறியது அரசியல் சதி என்று தோன்றியதாகவும் தெரிவித்தார்.
இன்று நாட்டின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை மறைக்க பேராயர் மூலம் இவ்வாறான அறிக்கையை வெளியிடப்படுகின்றதா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.
யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment