Top News

அதிகரித்தது பால்மா விலை – வெளியானது அறிவிப்பு


உடன் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பாலமாவின் விலை அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.


இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 150 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 60 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post