புதுவருட கொவிட் கொத்தணி அதிரடியாக அதிகரிப்பு

ADMIN
0



இன்று (31) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 495 ஆகும். இந்த எண்ணிக்கை புதுவருட கொவிட் கொத்தணிக்குள் அடங்குகின்றது. அந்த எண்ணிக்கையுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 587,245 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top