சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், சிறிய ஹோட்டல்கள் மூடப் பட்டன.

ADMIN
0



நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.




ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கின்றபோதிலும் அவை அவர்களது நாளாந்த தேவைக்கு பற்றாக்குறையாக காணப்படுவதன் காரணத்தினாலேயே விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top