உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதா இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment