Top News

கட்டுநாயக்க விமான விபத்து; 2 பேர் கைது






கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பகுதியில் சமீபத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் காயமடைந்தமை தொடர்பாக, சகுராய் ஏவியேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம பொறியியலாளரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post