Top News

இலங்கையர்களுக்கு 4ஆவது தடுப்பூசி டோஸ் ?


கொரோனாவுக்கு எதிரான நான்காவது தடுப்பூசி டோஸ் தேவைப்பட்டால் அதனை வழங்குவற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸ் தேவைப்பட்டால், அது இந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


தடுப்பூசி வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட டோஸ்களுக்காக சுமார் 35 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


/chat.whatsapp.com/8tPiz9e2JIvGw qMXPcQ4rQ

Post a Comment

Previous Post Next Post