இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படுமென சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
அந்நாட்டில் அண்மைக்காலமாக இணையத்தளங்களில் போலிச்செய்திகள் அதிகளவில் பரப்பப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் தவறான தகவல்களை ஆதாரமில்லாமல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment