7 தங்கப்பதக்கங்களுடனும் 5 வௌ்ளிப் பதக்கங்களுடனும் குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட அணி இலங்கையை வந்தடைந்து.
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றிக்கொண்டு சாம்பியனாக மகுடம் சூடிய இலங்கை அணி நாட்டை வந்தடைந்துள்ளது.
Post a Comment