ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

ADMIN
0





ஆர்ப்பாட்டம் காரணமாக ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




குறித்த பகுதியில் இன்று காலை முதல் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top