பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வாங் யீ
January 09, 2022
0
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை, அலரிமாளிகையில் இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Share to other apps