Top News

சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் - சாணக்கியன்!





சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு நொச்சிமுனை ஆலையடி சித்திவிநாயகர்,கண்ணகியம்மன் ஆலயத்திற்கான மின்குமிழ் ஒரு தொகுதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் வழங்கிவைக்கப்பட்டது.


பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் மூலம் குறித்த மின்குமிழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஆலயத்தின் தலைவர் எஸ்.ருத்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய குருக்கள்,நிர்வாகசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆலய பரிபாலனசபையினால் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

Post a Comment

Previous Post Next Post