ஈஸ்டர் தாக்குதலை மூடி மறைக்கின்ற ஊடகங்கள் உண்மை நிலவரம் வெளிவரும்போது அழிந்து போகும் என்று பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
சில ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் தமது ஊடகங்களை கையாண்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.