சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
நன்றி -iftamil.com
Post a Comment