Top News

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும்





வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post