Top News

நிலவும் எரிவாயு பற்றாக்குரை கூடிய விரைவில் முடிவுக்கு வரும் - லிட்ரோ நிறுவம்!



எதிர்வரும் 3 வாரங்களுக்குள் நிலவும் எரிவாயு பற்றாக்குறையை போக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் தற்போது சந்தைக்கு வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை குறையும் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)


Post a Comment

Previous Post Next Post