நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வர் இருவர் சடலமாக மீட்பு

ADMIN
0




களுகங்கையில் நீராடச் சென்ற நிலையில், அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வருள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 40 வயதுடைய இருவரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிரிபாகம ஸ்ரீ பலாபத்தல பிரதேசத்தில் நேற்று (15) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​மேலும் காணாமல் போன இருவருள் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், 10 வயதான சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top