பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வீரசேகர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோயொன்று காரணமாக பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே வீரசேகரவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
-tamilmirror.lk/
Post a Comment