கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐ.டி. எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சபாநாயகர் காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment